Connect with us

லியோனியின் மகன் அறிமுகமாகும் தமிழ்ப்படம்

பொழுதுபோக்கு

லியோனியின் மகன் அறிமுகமாகும் தமிழ்ப்படம்

பழைய பாடலா புதிய பாடலா, பட்டுக்கோட்டையா கண்ணதாசனா உள்ளிட்ட பாடல் பட்டிமன்றங்களின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் திண்டுக்கல் ஐ லியோனி.

திமுக வில் முக்கிய பொறுப்பில் இருக்கும் லியோனி நடித்த ஒரே தமிழ்ப்படம் கங்கா கெளரி. படங்களில் நடிக்க விரும்பாத லியோனி பட்டிமன்றம் மற்றும் கட்சி சார்பான பணிகளில் மட்டும் கலந்து கொள்கிறார்.

இந்நிலையில் லியோனியின் மகன் அறிமுகமாகும் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகிறது. சீனு ராமசாமியின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் மாமனிதன் என்ற படம் வெளியாக இருக்கிறது.

யுவன் ஷங்கர் ராஜாவும் இளையராஜாவும் சேர்ந்து இசையமைக்கும் இப்படத்தில் லியோனியின் மகன் லியோ சிவக்குமாரும் படத்தில் நடித்துள்ளதாக சீனு ராமசாமி டுவிட் செய்துள்ளார்.

வீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top