கோவில் உண்டியலில் காசு போடுவது சரியா?!

எல்லாமே இறைவனால்தான் தரப்படுகிறது. அப்படியிருக்க, அவன் தந்த பொருளை திருப்பி தருவதுப்போல ஏன் உண்டியலில் பணம் போடவேண்டும்?

ஒரு தாய் குழந்தைக்கு சோறூட்டும்போது, அது சிரித்துக் கொண்டும், விளையாடிக்கொண்டும்,, அடம் பிடித்தும், அழுதுக்கொண்டும் சாப்பிடுகிறது. அப்படி சாப்பிடும்போது தன் அன்னைக்கும் அழுது கொண்டோ சாப்பிடுகிறது. திடீரென சோற்றை கையில் எடுத்து தன் அம்மாவுக்கு ஊட்டுகிறது. அழுக்கு கைகளில் ஊட்டப்படும் அந்த பருக்கை சாதத்தை அமிர்தமென அன்னை சாப்பிடுகிறாள். இதுப்போலதான் நாம் அளிக்கும் உணவும், காணீக்கையும். நாம் பிள்ளையாய் அன்புடன் தருவதை, இறைவன் தாயாய் இருந்து மனமுவந்து ஏற்றுக்கொள்கிறான்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.