Connect with us

கொலைகாரன் பட தேதி ஒரு வழியாக அறிவிப்பு

பொழுதுபோக்கு

கொலைகாரன் பட தேதி ஒரு வழியாக அறிவிப்பு

நெகட்டிவ் டைட்டில்களில் அதிகம் நடித்து அதை சாதித்த படமாக மாற்றி காட்டுபவர் விஜய் ஆண்டனி.பிச்சைக்காரன், எமன், பட வரிசையில் கொலைகாரனும் வருகிறது. விஜய் ஆண்டனியுடன் அர்ஜூன் நடித்துள்ள இப்படம் க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகி உள்ளது.

விஜய் ஆண்டனி புத்திசாலித்தனமாக சில கொலைகள் செய்ய அதை கண்டுபிடிக்கும் அதிரடி இன்ஸ்பெக்டராக அர்ஜூன் நடித்துள்ளார்.

இந்த பட ரிலீஸ் எப்போது எப்போது என்று பலரும் குழம்பி இருந்த நிலையில் மே 17 என்று அறிவிக்கப்பட்டு இப்போது அந்த தேதியும் மாற்றப்பட்டு வரும் ஜூன் 5ம் தேதி ரம்ஜான் போனசாக இப்படம் வர இருக்கிறது.

இதை படக்குழு வித்தியாசமாக அறிவித்துள்ளது.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top