கார்த்திக் சுப்புராஜ் தனுஷ் பட நிலை என்ன

பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் தற்போது பேட்டயின் மருமகன் தனுஷை வைத்து படம் இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே. இப்படத்தின் படப்பிடிப்புகள் லண்டனில் தொடங்கியது.

24fce2898e2e5c43d339dd9c9c534892

ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தற்போது லண்டன் காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு இந்தியா சம்பந்தமான காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...