Connect with us

கண்ணான பாடல் போலவே வேணும்னு பாண்டிராஜ் கேட்டாராம்- நம்ம வீட்டு பிள்ளை அப்டேட்

பொழுதுபோக்கு

கண்ணான பாடல் போலவே வேணும்னு பாண்டிராஜ் கேட்டாராம்- நம்ம வீட்டு பிள்ளை அப்டேட்

கடந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆன படமான விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்னான கண்ணே என்ற பாடல் மிக புகழ்பெற்ற பாடலாகி விட்டது. சின்ன குழந்தைகள், பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த இந்த பாடல் இந்த வருடத்தின் சிறந்த இனிமையான பாடல் என்று கூறலாம்.

தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்க பாண்டிராஜ் இயக்க சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் நம்ம வீட்டு பிள்ளை. இப்படம் விரைவில் வர இருக்கிறது.

இப்படத்துக்கு இசையமைத்தவர் விஸ்வாசம் படத்துக்கு இசையமைத்த இமான் ஆவார். இயக்குனர் பாண்டிராஜ் கண்ணான கண்ணே மாதிரி பாடல் வேணும்னு நம்ம வீட்டு பிள்ளைக்காக கேட்டாராம். அப்போது கண் கலங்கி கொண்டே நம்ம வீட்டு பிள்ளைக்கு ஒரு பாடலை கம்போஸ் செய்து இமான் கொடுத்தாராம் அந்த பாடல்தான் உன் கூடவே பொறக்கணும் என்ற பாடலாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top