Connect with us

காமராஜர் ஆட்சியை தந்து கொண்டிருக்கிறோம்- மோடி

பொழுதுபோக்கு

காமராஜர் ஆட்சியை தந்து கொண்டிருக்கிறோம்- மோடி

திருப்பூருக்கு இன்று பிரதமர் மோடி வருகை புரிந்தார்.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது திருப்பூரில் உற்பத்தியான பின்னலாடைகளும், கொப்பரைத் தேங்காய்க்கு குறைந்த பட்ச ஆதார விலையை உயர்த்தியமைக்காக தென்னை விவசாயிகள் சார்பில் வெள்ளித் தேங்காய் பரிசளிக்கப்பட்டது.


வணக்கம் என தமிழில் தமது உரையைத் தொடங்கிய மோடி, திருப்பூர் குமரன், தீரன் சின்னமலை உள்ளிட்டோரின் வீர தீரங்களை நினைவு கூர்ந்தார். 

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு  மூலம், ஏற்கெனவே உள்ள இட ஒதுக்கீடு எள்ளளவும் பாதிக்கப்படாது என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். காமராஜர் விரும்பிய ஊழலற்ற ஆட்சி மத்தியில் நடப்பதாகவும் திருப்பூர் பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top