Connect with us

சங்கத்தமிழன் படத்தின் கமலா பாடல்-சிங்கிள் டிராக்

பொழுதுபோக்கு

சங்கத்தமிழன் படத்தின் கமலா பாடல்-சிங்கிள் டிராக்

விஜய் சேதுபதி நடித்து வரும் புதிய திரைப்படம் சங்கத்தமிழன் இப்படத்தில் வித்தியாசமானதொரு வேடத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். போடா போடி, ஸ்கெட்ச் படங்களின் மூலம் கவனம் ஈர்த்த விஜய் சந்தர் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்ட நிலையில் இப்படத்தின் கமலா என்றொரு சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

விவேக் மெர்வின் இசையமைக்க விஜயா புரொடக்சன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தை வெங்கட்ராமரெட்டி தயாரித்துள்ளார். இவர் படம் வளர்ந்து கொண்டிருந்தபோதே மரணமடைந்துவிட்டார்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top