Connect with us

கமல் டுவீட்டுக்கு இவ்வளவு பவரா? அலறியடித்து சலுகையை அறிவித்த மத்திய அரசு

செய்திகள்

கமல் டுவீட்டுக்கு இவ்வளவு பவரா? அலறியடித்து சலுகையை அறிவித்த மத்திய அரசு

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடிக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினார் என்பதும் அதன் பின்னர் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறித்தும், ஏழை எளிய சாமானிய மக்கள் சாப்பாடு திண்டாடுவார்கள் என்ற வகையிலும் ஒரு ட்வீட்டை பதிவு செய்திருந்தார்

இதனை அடுத்து தற்போது மத்திய அரசு பல்வேறு அதிரடி சலுகைகளையும் மக்களுக்கு வழங்கியுள்ளது. தனது டுவிட்டாலும், பிரதமருக்கு தான் எழுதிய கடிதத்தாலும் தான் மத்திய அரசு இந்த சலுகையை செய்திருப்பதாக கமலஹாசன் தனது ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்

கமல்ஹாசன் டுவிட்டுக்கு இவ்வளவு பவரா? என நெட்டிசன்கள் கமலின் டுவிட் குறித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Continue Reading

அதிகம் படித்தவை

To Top