Connect with us

லாஸ்லியாவிற்கு அறிவுரை கூறிய கமல் ஹாசன்!!

பொழுதுபோக்கு

லாஸ்லியாவிற்கு அறிவுரை கூறிய கமல் ஹாசன்!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி, விறுவிறுப்பாக இறுதிக் கட்டத்தினை நெருங்கி சென்று கொண்டிருக்கிறது.

வார இறுதியான நேற்று கமல் ஹாசன் கவினிடம், சாண்டியிடம் சண்டையிட்டது குறித்துக் கேட்டார். அப்போது பேசிய கவின், “டாஸ்க்கினை டாஸ்க்காக மட்டுமே பார்த்தேன், ஆனால் அதையும் தாண்டிய உணர்வு உள்ளது.” என்றார். அப்போது கமல் ஹாசன் இந்த உணர்வு தர்சனுக்கு அடிபட்டபோது வரவில்லையே” என்றார் கமல் ஹாசன்.

அடுத்து லாஸ்லியாவிடம், “நீங்கள் ஏன் கவினுக்கு மதிப்பெண் போட சொல்லி சாண்டியிடம் கேட்டீர்கள்” என்று கேட்டார்.

அப்போது நண்பனாகிய அவர் சப்போர்ட் செய்திருக்க வேண்டும், நாங்கள் அவருடைய 2 வது இடத்தினை விட்டுத் தர சொல்லி கேட்கவில்லை.

அவர் எனக்கு 5 வது இடம் கொடுத்ததற்கு பதிலாக, எனக்கு 7 கொடுத்திருக்கலாம், என்று சொன்னார். அப்போது கமல் ஹாசன் நீங்கள் டாஸ்க்கினை டாஸ்க்காக பாருங்கள் என்று கூறினார்.

உணர்வுகளுக்கு இடம் கொடுக்காதீர்கள் என்றுதானே நாங்கள் எப்போதும் சொல்கிறோம் என்று கமல் ஹாசன் கூற, லாஸ்லியாவும் அதனை ஆமோதித்தார்.

வீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top