என்னால் கமல் போல் நடிக்க முடியாது- விஜய் ஆண்டனி

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் விஜய் ஆண்டனி . அவர் நடிப்பில் கொலைகாரன் படம் இன்று திரைக்கு வருகிறது. இந்நிலையில் விஜய் ஆண்டனி தனியார் இணையத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில்.

கமல் சார் அளவுக்கு எல்லாம் நினைச்சு பார்க்க முடியாது அப்போலாம் அவிட் கிடையாது, எடிட்டிங் பேட்டர்ன் கிடையாது, வெறும் பிலிம் ரோல் அதுல புதிய முயற்சி பண்ணி கடைசியா ஒன்ணு சேர்க்க முடியாது, ஆனா கமல் சார்லாம் மைக்கேல் மதன காமராஜன் போன்ற படங்களில் ஒரு ஒரு ரோல்லையும் ஒரு ஒரு பாஷை பேசியிருப்பாரு

என கமலை வானளாவ புகழ்ந்துள்ளார் விஜய் ஆண்டனி.