கள்ளக்குறிச்சியில் எல்.கே.சுதிஷ் பின்னடைவு!

நடந்து முடிந்த 2019 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முன்னிலைப் பற்றிய முடிவுகள் வெளியாகி வருகின்றன.

Vijayakanth

தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணி கட்சியான தேமுதிக 4 தொகுதிகளில் போட்டிட்டது. இதில் கள்ளக்குறிச்சி தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே. சுதிஷ் போட்டியிட்டார். இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் சுதிஷ் பெரும் பின்னடவை சந்தித்துள்ளார்.

தேமுதிக போட்டியிட்ட 4 தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்துள்ளது.