Connect with us

நிலைத்து நிற்கும் கலைஞர் வசனம்

பொழுதுபோக்கு

நிலைத்து நிற்கும் கலைஞர் வசனம்

இன்று மறைந்த தமிழக முதல்வர் கலைஞரின் பிறந்த நாள் ஆகும். தமிழக மக்களுக்காக கலைஞர் செய்த பணிகள் திட்டங்கள் ஏராளம். ஒரு புறம் அரசியல் வாழ்க்கை என்றாலும் மறுபுறம் கலைஞரின் திரை வாழ்க்கை அபாரமானது.

பராசக்தி படத்தில் முதன் முதலில் எழுதிய வசனங்கள் திரையுலகில் கொடி கட்டி பறந்தது. பின்பு வந்த பல படங்களில் கலைஞரின் வசனங்கள் தனி முத்திரை பதித்தது.

கலைஞர் கதை வசனம் எழுதிய படங்களாவன.

பராசக்தி, மந்திரிகுமாரி, சட்டம் ஒரு இருட்டறை, பாசப்பறவைகள், பாடாத தேனீக்கள், பாசமழை,பாலைவன ரோஜாக்கள் என கலைஞரின் வசன மழை தமிழ் சினிமாவில் நீங்காத இடம்பெற்று நிலைத்து விட்டது. இன்னும் பல நூறு வருடம் ஆனாலும் கலைஞரின் வசனம் நிலைத்து நின்றிருக்கும்.

இன்று கலைஞர் அவர்களின் பிறந்த நாள் அவரின் பிறந்த நாளில் அவரை நினைவு கூர்வோம்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top