Connect with us

கைதி படத்தின் கதையை யூகிக்கவே முடியாதாம்- கார்த்தி

பொழுதுபோக்கு

கைதி படத்தின் கதையை யூகிக்கவே முடியாதாம்- கார்த்தி

கார்த்தி நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி படம் வரும் 25ம்தேதி தீபாவளிக்கு முன்னதாகவே வருகிறது.இப்படத்தில் கார்த்தி மிகுந்த ரிஸ்க் எடுத்து நடித்துள்ளாராம். 36 இரவுகள் படப்பிடிப்பு நடந்தததாம். அதனால் கார்த்தி மிகவும் கஷ்டப்பட்டாராம். இரவு முழுவதும் தூங்காமல், காலையில் 3மணிக்கெல்லாம் சண்டைப்பயிற்சி, கடுமையான காட்டுப்பகுதியில் கடும் குளிரில் ஷூட்டிங் என ரொம்பவே கஷ்டப்பட்டு நடித்தாராம் கார்த்தி.

படத்தின் கதை பயணத்தை பற்றிய கதையாம். அதனால் விறு விறுப்புக்கு பஞ்சமிருக்காதாம். பரபரப்புக்கு நடுவில் லேசான தருணங்களும் படத்தில் உண்டாம்.

இந்த படத்தின் கதையை இப்படித்தான் செல்லும் என உங்களால் யூகிக்கவே முடியாதாம் இப்படி சொல்கிறார் கார்த்தி.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top