Connect with us

பாஜகவில் இணைகிறாரா காடுவெட்டி குரு மகன்/ தமிழக அரசியலில் பரபரப்பு!

செய்திகள்

பாஜகவில் இணைகிறாரா காடுவெட்டி குரு மகன்/ தமிழக அரசியலில் பரபரப்பு!

மறைந்த பாமக பிரமுகர் காடுவெட்டி குருவின் மகன் அனல் அரசன் இன்று முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக பிரமுகருமான பொன் ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஏற்கனவே காடுவெட்டி குரு மகன் அனல்அரசன் என்பவர் பாஜகவில் சேரப் போவதாக வதந்திகள் பரவிய நிலையில் இன்று பொன் ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்து பொன்னாடை போர்த்தி உள்ளது இந்த வதந்தியை உறுதி செய்வது போல் உள்ளது

விரைவில் காடுவெட்டி குரு மகன் கனலரசன் பாஜகவில் இணைவார் என்றும் அவருக்கு பாஜகவின் முக்கிய பதவி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. வரும் சட்டமன்ற தேர்தலுக்குள் இன்னும் பல பிரமுகர்களை பாஜகவில் இணைக்க அக்கட்சியின் தீவிர முயற்சியில் உள்ளனர்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top