Connect with us

மீண்டும் ஜோதிகா நடிப்பில் சூர்யாவின் அடுத்த தயாரிப்பு

பொழுதுபோக்கு

மீண்டும் ஜோதிகா நடிப்பில் சூர்யாவின் அடுத்த தயாரிப்பு

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் பல வெற்றிபடங்களை தயாரித்துள்ளது. ஆரம்பத்தில் 36 வயதினிலே என்ற படத்தில் நடித்தார். கதையின் நாயகி இவரே. புதுமைப்பெண் போல அமைந்த கதாபாத்திரத்தில் நடித்தார்.

சமீபத்தில் இதே போல ஒரு கதாபாத்திரத்தில் ராட்சசி என்ற ஒரு படத்தில் நடித்தார். இந்த படங்கள் ஜோதிகாவுக்கு பெரிய அளவில் பெயர் பெற்று கொடுக்காவிட்டாலும் சிறிய அளவிலாவது ஒரு நல்ல அங்கீகாரத்தை பெற்று கொடுத்தது.

இப்போது மீண்டும் சூர்யாவின் தயாரிப்பிலேயே பொன்மகள் வந்தாள் என்றொரு படத்தில் நடிக்கிறார்.

ஜே ஜே ப்ரெட்ரிக் என்ற இயக்குனர் இப்படத்தை இயக்க உள்ளார்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top