தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகத்தில் வேலை

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகத்தில் (TANGEDCO)   காலியாக உள்ள கேங்க்மன் ட்ரேனே (Gangman Trainee) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகத்தில் வேலை

காலிப்  பணியிடங்கள் :

கேங்க்மன் ட்ரேனே (Gangman Trainee) பிரிவில் 5000 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

ஐந்தாம் வகுப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:

மாதம் ரூ. 15,000 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம்  ரூ. 1000 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும்  விண்ணப்ப கட்டணம் ரூ. 500 ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.tangedco.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://www.tangedco.gov.in/linkpdf/gangman%20note(7319).pdf என்ற இணையத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

        விண்ணப்பிக்க கடைசி தேதி: 17-06-2019