Connect with us

கால் சென்டர் எக்ஸ்கியூட்டிவ்யில் வேலை

கல்வி

கால் சென்டர் எக்ஸ்கியூட்டிவ்யில் வேலை

மத்திய அரசின்  பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட்டில் (BECIL) காலியாக உள்ள  கால் சென்டர் எக்ஸ்கியூட்டிவ் (Call Center Executive) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கால் சென்டர் எக்ஸ்கியூட்டிவ்யில் வேலை

காலிப்  பணியிடங்கள் :

கால் சென்டர் எக்ஸ்கியூட்டிவ் (Call Center Executive) பிரிவில்  07  பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

ஏதாவது ஒரு துறையில் இளநிலைப் பட்டப்படிப்பு படித்து இருக்க வேண்டும்.

ஊதியம்:

கால் சென்டர் எக்ஸ்கியூட்டிவ் (Call Center Executive) பணியிடங்களுக்கு மாதம் ரூ.21,533 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது  மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம்  ரூ. 500 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் ரூ. 250 ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.becil.com  என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

BECILs Corporate Office, BECIL Bhawan, C-56/A-17, Sector-62, Noida – 201307.

மேலும் முழுமையான விவரங்களை அறிய http://www.becil.com/uploads/vacancy/RecruitmentSAI15may19pdf-77d5896fce6204e7af989d8b82170f33.pdf என்ற இணையத்தில் சென்று பார்க்கவும்.

     விண்ணப்பிக்க கடைசி தேதி: 31-05-2019 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top