எஸ்பிஐ வங்கியில் வேலை

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள தலைமை தொழில்நுட்ப அதிகாரி பணியிடத்தினை நிரப்பிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

எஸ்பிஐ வங்கியில் வேலை

காலிப் பணியிடம் :

தலைமை தொழில்நுட்ப அதிகாரி  பிரிவில் 01 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி :

பொறியியல் துறையில் தொழில்நுட்ப பிரிவில் பி.இ, பி.டெக் முடித்தவர்களும், , எம்.டெக், எம்.எஸ்சி, எம்சிஏ,   ஏதாவது ஒரு துறையில் படித்து முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

55 வயதிற்குள்  இருக்க வேண்டும்.  

தேர்வு  செய்யப்படும் முறை :

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆன்லைன் மூலம் www.sbi.co.in  என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://www.sbi.co.in/webfiles/uploads/files/careers/04052019_cto%20detailed%20ad%20english.pdf என்ற இணையத்தில் சென்று தெரிந்து கொள்ளவும்.

      விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 20.05.2019