Connect with us

வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி இந்திய கவுன்சில் வேலை

கல்வி

வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி இந்திய கவுன்சில் வேலை

மத்திய அரசின் வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி இந்திய கவுன்சில்  Indian Council of Forestry Research & Education (ICFRE)   காலியாக உள்ள  விஞ்ஞானி – பி (Scientist – B) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி இந்திய கவுன்சில் வேலை

காலிப்  பணியிடங்கள் :

விஞ்ஞானி – பி (Scientist – B)  பிரிவில்  54  பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

M.Sc Biotechnology,M.Sc Botany,M.Sc Chemistry,M.Sc Agriculture,M.Sc Forestry ஏதாவது ஒரு துறையில் பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:

ரூ. 56,100  முதல் ரூ.177500 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம்  ரூ. 1500 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை :

ஆன்லைனில் www.icfre.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.  15.05.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்களை அறிய http://icfre.gov.in/vacancy/vacancy159.pdf என்ற இணையத்தில் சென்று அறிந்து கொள்ளவும்.

     விண்ணப்பிக்க கடைசி தேதி: 15-05-2019 

வீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top