பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை

       பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள இடத்தில் பணிபுரிய ஆட்கள் தேவைப்படுகிறது. காலியாக உள்ள 96 இடத்தை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.   

Senior Relationship Manager பணிக்கு 96 இடங்கள் காலியாக உள்ளது.  வயதானது 01.03.2019 அன்று 25 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Territory Head பணிக்கு 04 இடங்கள் காலியாக உள்ளது. வயதானது 01.03.2019 அன்று 35 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். இது குறித்து நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை

இப்பணிகளுக்கு ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் படித்து இருக்க வேண்டும் மற்றும் ஏதாவதொரு ஒரு பணியில் முன் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணமானது ரூ.600.

 எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.  www.bankofbaroda.co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 29.03.2019