ரூ.22,000 ஊதியத்தில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை

ஸ்போர்ட்ஸ் அதாரிடி ஆஃப் இந்தியாவில் ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள லைப் ராப்டு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.  

ரூ.22,000 ஊதியத்தில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை

காலிப் பணியிடங்கள்:

லைப் ராப்டு பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நீச்சல் பயிற்சியில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். நீச்சல் தொடர்புடைய டைவிங்கிலும் திறமை தேவைப்படும். உயிர்ப் பாதுகாப்பு குறித்த சிறப்புத் தகுதிகள் தேவைப்படும்.

வயது வரம்பு:

35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:

ரூ.22,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் http://sportsauthorityofindia.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.

The Office of Director (Pers.), SAI, JN Stadium (East Gate No.10) 2nd Floor, Lodhi Road, New Delhi.

மேலும் முழுமையான விவரங்களை அறிய http://sportsauthorityofindia.nic.in/showfile.asp?link_temp_id=6846 என்ற லிங்கில் சென்று அறிந்து கொள்ளலாம்.

      விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.05.2019