வெஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட்டில் பணியாளர்கள் செவிலியர் பயிற்சி வேலை

மத்திய அரசின் வெஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட்டில்  (Western Coalfields Limited WCL)  காலியாக உள்ள பணியாளர்கள் செவிலியர் பயிற்சி(Staff Nurse Trainee) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வெஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட்டில் பணியாளர்கள் செவிலியர் பயிற்சி வேலை

காலிப்  பணியிடங்கள் :

பணியாளர்கள் செவிலியர் பயிற்சி(Staff Nurse Trainee)  பிரிவில் 99    பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

டிப்ளமோ நர்சிங் படித்து முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும்முறை:

ஆன்லைனில் www.westerncoal.in  என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

      General Manager(P) IR Department, Western Coalfield Limited, Coal Estate, Civil Lines, Nagpur – 440001.

மேலும் முழுமையான விவரங்களை அறிய http://www.westerncoal.in/?q=node/19 என்ற இணையத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

      விண்ணப்பிக்க கடைசி தேதி: 17-07-2019