தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலை

மாநில அரசின்  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (TNPSC) காலியாக உள்ள உதவி சுற்றுலா அதிகாரி Assistant Tourist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலை

காலிப்  பணியிடங்கள்:

உதவி சுற்றுலா அதிகாரி Assistant Tourist Officer  பிரிவில் 42 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

B.A Tourism படித்து முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

ரூ. 19500 முதல் ரூ.62000 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம்  ரூ.150 மற்றும் தேர்வுக் கட்டணம்  ரூ.100 ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் http://www.tnpsc.gov.in/  என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய http://www.tnpsc.gov.in/Notifications/2019_22_NOTYFN_ATO_GRADE-II.pdf என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

      விண்ணப்பிக்க கடைசி தேதி: 20-08-2019