Connect with us

ரெப்கோ வங்கியில் வேலை

கல்வி

ரெப்கோ வங்கியில் வேலை

ரெப்கோ வங்கியில் காலியாக  உள்ள  உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ரெப்கோ வங்கியில் வேலை

காலிப் பணியிடங்கள்:

உதவி மேலாளர் Assistant Manager பிரிவில்  03 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

Information Technology, Computer Application பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

ரூ.45,000 வரை வழங்கப்படும்.

வயதுவரம்பு:

24 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் ரூ.708. இதனை Repco Bank Recruitment cell என்ற பெயரில்  டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு, குழுவிவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.repcobank.com  என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழே உள்ள  முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The General Manager (Admin), Repco Bank Ltd., P.B.No.1449, Repo Tower, No.33, North Usman Road, T,Nagar, Chennai – 600 017.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.repcobank.com/uploads/career/2.a.%20Notification%20for%20Assistant%20Manager%20(Scale%20I)%20-%20Information%20Technology.pdf  என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

      விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.08.2019

Continue Reading

அதிகம் படித்தவை

To Top