Connect with us

பி.காம் முடித்தவர்களுக்கு ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனத்தில் வேலை

கல்வி

பி.காம் முடித்தவர்களுக்கு ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனத்தில் வேலை

மும்பையில் செயல்பட்டு வரும் ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் உதவி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பி.காம் முடித்தவர்களுக்கு ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனத்தில் வேலை

காலிப் பணியிடங்கள்:

Assistant Officer (Finance) பிரிவில்  12 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

பி.காம் முடித்து சிஏ இண்டர்மீடியட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நிதியியல் பிரிவில் எம்பிஏ முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்:

மாதம் ரூ.30,000  முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும்.

வயதுவரம்பு:

30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் ரூ.700 ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.rcfitd.com  என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பின் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் சேர்த்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

     Dy. General Manager (HR)-Corp., Rashtriya Chemicals and Fertilizers Limited, 2nd Floor, Room No.206, Administrative Building, Chembur, Mumbai – 400074.

மேலும் முழுமையான விவரங்களை அறிய http://www.rcfltd.com/webdocs/849/2019/08/Officer_Finance_Detailed_Advt_-Final.pdf  என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

       ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.08.2019

       அஞ்சலில் விண்ணப்பம் சென்று சேர கடைசி தேதி:  03.09.2019

Continue Reading

அதிகம் படித்தவை

To Top