தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை

மத்திய அரசின்  தேசிய தொழில்நுட்பக் கழகம்  திருச்சிராப்பள்ளி (IIIT Trichy) காலியாக உள்ள  ஆசிரியர் (Faculty) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை

காலிப்  பணியிடங்கள் :

ஆசிரியர் (Faculty)  பிரிவில் 16   பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

Ph.D. படித்து முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில்  www.iiitt.ac.in  என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய http://www.iiittrichy.in/static/main/IIIT_Trichy_Faculty_Recruitment.pdf என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

      விண்ணப்பிக்க கடைசி தேதி: 29-07-2019