தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தில் வேலை

மத்திய அரசின் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தில்  National Institute of Mental Health and Neuro Science (NIMHANS) காலியாக உள்ள நர்சிங் ஆபிஸர் (Nursing Officer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தில் வேலை

காலிப்  பணியிடங்கள் :

நர்சிங் ஆபிஸர் (Nursing Officer) பிரிவில் 91  பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

நர்ஸிங் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.nimhans.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய http://www.nimhans.ac.in/sites/default/files/Notification%20Advt-%201%20Online%20for%20News%20Paper.pdf என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

      விண்ணப்பிக்க கடைசி தேதி: 29-06-2019