மெட்ராஸ் ஃபெர்டிலிசர்ஸ் லிமிடெட்டில் வேலை

மத்திய அரசின் மெட்ராஸ் ஃபெர்டிலிசர்ஸ் லிமிடெட்டில் (Madras Fertilizers Limited (MFL)) காலியாக உள்ள ஜூனியர் ஃபயர்மேன் (Junior Fireman) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மெட்ராஸ் ஃபெர்டிலிசர்ஸ் லிமிடெட்டில் வேலை

காலிப்  பணியிடங்கள் :

ஜூனியர் ஃபயர்மேன் (Junior Fireman)  பிரிவில்  04  பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

Diploma In Nursing துறையில் படித்து முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

மாதம் ரூ. 9020 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.250 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.madrasfert.co.in  என்ற இணையதளம் மூலம் விண்ணப்பதை பதிவிறக்கம் செய்து கீழே உள்ள முகவரிக்கு  அனுப்பவும்.

General Manager (Personnel & Administration), Madras Fertilizers Limited, Manali, Chennai – 600 068.

மேலும் முழுமையான விவரங்களை அறிய http://madrasfert.co.in/wp-content/uploads/2019/04/recruit2019.pdf என்ற இணையத்தில் சென்று அறிந்து கொள்ளவும்.

                விண்ணப்பிக்க கடைசி தேதி: 22-05-2019