மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை

தில்லியில் உள்ள மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை

காலிப் பணியிடங்கள்:

Junior Research Fellow பிரிவில் 25 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

Chemistry, Organic Chemistry, Inorganic Chemistry, Analytical Chemistry, Environment Science துறைகளில் முதுகலை பட்டம் பெற்று கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:

மாதம் ரூ.25,000 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் தங்களது முழு விவரங்கள் மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

மேலும் முழுமையான விவரங்களை அறிய http://cpcb.nic.in/openpdffile.php?id=Q2FyZWVyRmlsZXMvMTk0XzE1NTk5MDg2MDFfbWVkaWFwaG90bzEyMjEzLnBkZg==  என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

      நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Central Pollution Control Board(CPCB) Head Office, Delhi.

      நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 23.06.2019