Connect with us

ஐடிபிஐ வங்கியில் உதவி மேலாளர் வேலை

கல்வி

ஐடிபிஐ வங்கியில் உதவி மேலாளர் வேலை

இந்திய தொழில் வளர்ச்சி வங்கியான ஐடிபிஐ காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஐடிபிஐ வங்கியில் உதவி மேலாளர் வேலை

காலிப் பணியிடங்கள்:

உதவி மேலாளர் (Assistant Manager) பிரிவில் 600 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:

மாதம் ரூ.23,700 வரை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓபிசி விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.200 மற்ற அனைத்து விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.150 ஆகும்.

தேர்வு செய்யப்படும் முறை:

ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்ய்ப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.idbi.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://www.idbibank.in/pdf/careers/Detailed-Advertisment-MGES-2019-20.pdf என்ற இணையத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

      விண்ணப்பிக்க கடைசி தேதி:03.07.2019

Continue Reading

அதிகம் படித்தவை

To Top