ஏர் இந்தியா லிமிடெட்டில் வேலை

மத்திய அரசின் ஏர் இந்தியா லிமிடெட்டில் (AIR)  காலியாக உள்ள ஆபரேஷன் முகவர் (Operation Agent) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா லிமிடெட்டில் வேலை

காலிப்  பணியிடங்கள் :

ஆபரேஷன் முகவர் (Operation Agent)  பிரிவில் 62   பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

ரூ. 25,200 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம்  ரூ. 500 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.airindia.in  என்ற இணையதளத்தில் உள்ள அறிவிப்பின்படி கீழே உள்ள முகவரியில் 24.06.2019 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

Air India Limited, Gate, No.2, 2nd Floor, Operations Conference Room, Operations Department, Old Airport, Gate No.2, Kalina, Santa Cruz (E), Mumbai – 400029.

     விண்ணப்பிக்க கடைசி தேதி : 24-06-2019