Connect with us

ரூ.62,000 ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை

வேலைவாய்ப்பு

ரூ.62,000 ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை

விழுப்புரம் மாவட்ட ஆவின் நிறுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ரூ.62,000 ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை

காலிப் பணியிடங்கள்:

Heavy Vehicle Driver பிரிவில் 05 பணியிடங்களும், Light Vehicle Driver பிரிவில் 02 பணியிடங்களும் உள்ளன.

கல்வித் தகுதி:

Heavy Vehicle Driver பணியிடங்களுக்கு 8 ஆம் தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.  Light Vehicle Driver பணியிடங்களுக்கு8 ஆம் தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்:

இரண்டு பணியிடங்களுக்கும் மாதம் ரூ.19,500  முதல் ரூ.62,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.aavinmilk.com  என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

General Manager, Villupuram – Cuddalore District, Co-operative Milk Oroducers Union Limited, Vazhudhareddy, Kandamanadi post, Villuouram – 605 401.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.aavinmilk.com/career-view?url=/documents/20142/0/cdvpm050919.pdf/e85d0e86-0433-1c3e-33d5-8cd8911b0403 என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.             விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 03.10.2019

வீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top