ரூ.35150 ஊதியத்தில் மேலாளர் வேலை

மத்திய அரசின்  நபார்டு கன்சல்டன்சி சர்வீஸ் பிரைவேட் லிமிடெட்டில்  NABARD Consultancy Services Private Limited  காலியாக உள்ள மேலாளர் (Manager) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரூ.35150 ஊதியத்தில் மேலாளர் வேலை

காலிப்  பணியிடங்கள் :

மேலாளர் (Manager)  பிரிவில் 08  பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

இளங்கலை பட்டம் படித்து முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:

ரூ. 35150 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

முதல்நிலை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது  மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 900 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் அதாவது எஸ்.டி. , எஸ்.சி. மற்றும் பி.டபிள்யு.டி விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 150 ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.nabard.org  என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://www.nabard.org/auth/writereaddata/CareerNotices/0905193436Grade%20B-2019%20Advt.pdf என்ற இணையதளத்தில் சென்று பார்த்து கொள்ளவும்.

      விண்ணப்பிக்க கடைசி தேதி: 26-05-2019