Connect with us

தொழில்நுட்ப பயிற்சியில் வேலை

கல்வி

தொழில்நுட்ப பயிற்சியில் வேலை

மத்திய அரசின் உள்ள மங்களூர் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப பயிற்சி (Technician Apprentice Trainee) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தொழில்நுட்ப பயிற்சியில் வேலை

காலிப்  பணியிடங்கள் :

தொழில்நுட்ப பயிற்சி (Technician Apprentice Trainee )  பிரிவில் 106   பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

டிப்ளமோ பட்டம் படித்து முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

தொழில்நுட்ப பயிற்சி  Technician Apprentice Trainee  பணியிடங்களுக்கு மாதச் சம்பளம் ரூ. 7,100 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

 எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன் மூலம் www.mrpl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://eapplicationonline.com/MRPLAdvt042019/Document/Advertisement.pdf  என்ற இணையத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

      விண்ணப்பிக்க கடைசி தேதி: 17-05-2019 

Continue Reading

அதிகம் படித்தவை

To Top