Connect with us

காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் வேலை

கல்வி

காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் வேலை

காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் வேலை

காலிப் பணியிடங்கள்:

கணினி இயக்குநர் பிரிவில் 5 பணியிடங்களும், நகல் பரிசோதகர் பிரிவில் 5 பணியிடங்களும், முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர் பிரிவில் 9 பணியிடங்களும், இளநிலை கட்டளை நிறைவேற்றுநர் பிரிவில் 18 பணியிடங்களும், ஜெராக்ஸ் ஆபரேட்டர் பிரிவில் 1 பணியிடங்களும், ஓட்டுநர் பிரிவில்  2  பணியிடங்களும், அலுவலக உதவியாளர் பிரிவில் 51 பணியிடங்களும், மசால்சி  பிரிவில் 10 பணியிடங்களும், அலுவலகக் காவலர் பிரிவில் 20  பணியிடங்களும், சுகாதாரப் பணியாளர் பிரிவில் 6 பணியிடங்களும், துப்புரவுப் பணியாளர் பிரிவில் 10 பணியிடங்களும்  உள்ளன.

கல்வித் தகுதி:

பணியிடங்களுக்கு சம்மந்தப்பட்ட துறையில் படித்து முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் https://disricts.ecourts.gov.in/kanchipuram  என்ற இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம்  செய்து  தேவையான சான்றிதழுடன் கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.

மாவட்ட முதன்மை நீதிபதி, காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு (இருப்பு) – 603 001

      விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 31.05.2019

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top