பொழுதுபோக்கு
மறுபடியும் ஸ்போர்ட்ஸ் படமா -கதிர் நடிக்கும் ஜடா படத்தின் டிரெய்லர்
கதிர் நடிப்பில் ஜடா படத்தின் டிரெய்லர் வந்துள்ளது. இப்போதான் கதிர் விஜய் நடித்த பிகில் படத்தில் விளையாட்டு வீரராக கதிர் நடித்திருந்தார் மறுபடியும் கதிர் அதே போன்றதொரு படத்தில் நடித்துள்ளார் படத்தின் பெயர் ஜடா. இதோ ட்ரெய்லர்.

வரும் டிசம்பர் 6ல் இப்படம் ரிலீஸ் ஆகிறது.
