Connect with us

மிரட்டு மிரட்டுனு மிரட்டும் சுந்தர்சி நடிக்கும் இருட்டு பட டிரெய்லர்

பொழுதுபோக்கு

மிரட்டு மிரட்டுனு மிரட்டும் சுந்தர்சி நடிக்கும் இருட்டு பட டிரெய்லர்

அஜீத் நடித்த முகவரி, சிம்புவின் தொட்டி ஜெயா, ஷாம் நடித்த 6மெழுகுவர்த்தி, பரத் நடித்த நேபாளி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் வி இஸட் துரை. இவரின் கதஒ சொல்லும் பாணி கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.

இவர் சுந்தர்சி யை வைத்து இயக்கியுள்ள படம் இருட்டு. திகிலில் உறையவைக்கும் அளவு டிரெய்லர் உள்ளது. படமும் மிரட்டலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாய் தன்ஷிகா இப்படத்தில் நடித்துள்ளார். சில காலம் ஸ்டாப் ஆகி இருந்த பேய்ப்படம் தமிழ் சினிமாவில் மீண்டும் வர ஆரம்பித்து விட்டது.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top