Connect with us

கொரோனா வைரஸ் எதிரொலி: ஐபிஎல் போட்டிகள் ரத்தா?

விளையாட்டு

கொரோனா வைரஸ் எதிரொலி: ஐபிஎல் போட்டிகள் ரத்தா?

கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் போட்டி திட்டமிட்டபடி நடக்குமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது

கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் ஏற்பட்டதை அடுத்து பொதுமக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும் இடத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடுவர் என்பதால் கொரோனா அதிகமாக பரவ வாய்ப்பு இருப்பதால் ஐபிஎல் போட்டியை தள்ளிவைக்க வேண்டும் என மகாராஷ்டிர சுகாதாரத்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்

இந்த அறிவுறுத்தலின்படி ஐபிஎல் போட்டி தள்ளி வைக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும் என்று கூறப்படுகிறது. ஐபிஎல் போட்டியை ரத்து செய்வது குறித்து பிசிசிஐ ஆய்வு செய்து வருவதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

Continue Reading

அதிகம் படித்தவை

To Top