Connect with us

ட்ரோன் மூலம் இண்டர்நெட்: புதிய சாதனை

செய்திகள்

ட்ரோன் மூலம் இண்டர்நெட்: புதிய சாதனை

உலகம் முழுவதும் தற்போது ஸ்மார்ட் போன் பயன்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் இன்டர்நெட் பயன்பாடும் அதிகரித்துள்ளது

இருப்பினும் ஒரு சில கிராமங்களில் இன்னும் இன்டர்நெட் வசதி இல்லாத நிலைதான் உள்ளது இந்த நிலையில் கிராமங்களில் கூட செல்போன் டவரை உண்டாக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தாலும் தற்போது பறக்கும் ட்ரோன் மூலம் இன்டர்நெட் கனெக்சன் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது

ட்ரோன் மூலம் இன்டர்நெட் இல்லாத இடங்களில் இன்டர்நெட் கொடுக்கலாம் என்றும் இந்த வகை ட்ரோன்கள் தேவைப்படும் இடத்தில் தரையிறங்கி அந்த பகுதிக்கு இன்டர்நெட் கனெக்சன் கொடுக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது

அவசரகாலத் தேவை மற்றும் மீட்புப் பணியில் உள்ள இடங்கள் இன்டர்நெட் இல்லாத இடமாக இருந்தால் ட்ரோன்கள் பயன்படுத்தப்படும் என தெரிகிறது

Continue Reading

அதிகம் படித்தவை

To Top