Connect with us

என்னாச்சுங்க இந்திய அணிக்கு? கை நழுவிய கோப்பை

விளையாட்டு

என்னாச்சுங்க இந்திய அணிக்கு? கை நழுவிய கோப்பை

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி 85 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது

இன்றைய போட்டியில் வெற்றிபெற்று இந்திய பெண்கள் அணி கோப்பையை வெல்வார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் 185 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் படுதோல்வி அடைந்தது

முன்னதாக முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் எடுத்தது என்பதும், இந்திய அணி 99 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

Continue Reading

அதிகம் படித்தவை

To Top