Connect with us

ஆப்பிள் நிறுவனத் தலைவரை மிரட்டிய இந்தியர் கைது

செய்திகள்

ஆப்பிள் நிறுவனத் தலைவரை மிரட்டிய இந்தியர் கைது

ஆப்பிள் நிறுவன தலைவர் டிம் குக் வீட்டில் அத்துமீறி நுழைந்து மிரட்டியதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராகேஷ் ஷர்மா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்

ஆப்பிள் தலைவர் டிம் குக் அவர்களை செல்போனில் அச்சுறுத்தும் வகையில் மெயில் அனுப்பிய அந்த ராகேஷ் சர்மா, அதன் பின்னர் அவருடைய வீட்டிற்குச் சென்று மிரட்டியதாக கூறப்படுகிறது

இது குறித்து போலீசார் ராகேஷ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர் ஆப்பிள் நிறுவன தலைவரை இந்தியர் ஒருவர் மிரட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Continue Reading

அதிகம் படித்தவை

To Top