இந்தியன் 2 லுக்கை வெளியிட்டு வாழ்த்து சொன்ன ஷங்கர்

இயக்குனர் ஷங்கர் கடந்த 1996ம் ஆண்டு இயக்கி வெளிவந்த படம் இந்தியன். இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.கமல் வயதான கதாபாத்திரத்தில் சுதந்திர போராட்ட தியாகி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

15b4654807d656f021a254f801c0a721-1

இப்படத்தின் தொடர்ச்சியாக இதன் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என முடிவு செய்து கடந்த டிசம்பரிலேயே பூஜை போடப்பட்டு சில காரணங்களால் எட்டு மாதம் கழித்து படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போல ஒரு போஸ்டரை டுவிட்டரில் வெளியிட்டு கமலின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் இயக்குனர் ஷங்கர்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...