Connect with us

பூனம் யாதவ் அபார பந்துவீச்சு: 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

விளையாட்டு

பூனம் யாதவ் அபார பந்துவீச்சு: 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

இன்று ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்திய மகளிர் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 4 விக்கெட்டுக்களை வீழ்த்திய பூனம் யாதவ் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.

ஸ்கோர் விபரம்:

இந்திய மகளிர் அணி: 132/4

தீப்தி சர்மா: 49
வெர்மா: 29
ரோட்ரிகஸ்: 26

ஆஸ்திரேலியா மகளிர் அணி: 115/10

ஹீலே: 51
கார்ட்னர்: 34

Continue Reading

அதிகம் படித்தவை

To Top