இந்தியா vs ஆஸ்திரேலியா ஆட்டத்திற்கான டிரீம் 11 ஆட்டக் கணிப்பு

இந்தியா vs ஆஸ்திரேலியா அணிக்கு இடையேயான 2019 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் ஜூன் 9 ம் தேதி இன்று மாலை 3.00 மணி அளவில் இந்திய நேரப்படி லண்டனில் உள்ள கென்னிங்க்டன் ஒவலில் நடைபெற உள்ளது.

இந்தியா அணி விவரம்:

விராத் கோலி, ரோஹித் ஷர்மா, ஷிகார் தவான், விஜய் ஷங்கர், தோனி,
கேதர் ஜாதவ், ஹார்டிக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகம்மது ஷமி, ஜாஸ்ரிட் பம்ரா, புவனேஷ்வர் குமார், ராகுல், தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், யூசுவெந்திர சஹால்.

ஆஸ்திரேலியா அணி விவரம்:

ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித், க்ளென் மாக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனெனிஸ், அலெக்ஸ் கேரி, நாதன் கொல்டர்-நைல், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் சாம்பா, ஷான் மார்ஷ், கேன் ரிச்சர்ட்சன், ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப், நாதன் லியோன்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2019 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி பங்கேற்கும் 14 வது ஆட்டத்திற்கான ஆட்டக் கணிப்பு:

கணிப்பு 1: இந்தியா முதலில் பேட்டிங்க் செய்தால்

முதல் இன்னிங்க்ஸ் கணிப்பு: இங்கிலாந்து 320-330 ஸ்கோர் பெறும்

முடிவு கணிப்பு: இங்கிலாந்து 10-20 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெறும்

கணிப்பு 2: ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்க் செய்தால்

முதல் இன்னிங்ஸ் கணிப்பு: ஆஸ்திரேலியா 330-340 ஸ்கோர் பெறும்

முடிவு கணிப்பு: ஆஸ்திரேலியா 25-35 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெறும்

எதிர்பார்க்கக் கூடிய 11 வீரர்கள்:

இந்தியா vs ஆஸ்திரேலியா ஆட்டத்திற்கான டிரீம் 11 ஆட்டக் கணிப்பு

இந்தியா அணியில்:

ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, லோகேஷ் ராகுல், டோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் அல்லது ரவீந்திர ஜடேஜா, பும்ரா, முகமது ஷமி அல்லது புவனேஷ்வர்குமார்.

ஆஸ்திரேலிய அணியில்:

ஆரோன் பிஞ்ச் (கேப்டன்),  டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் சுமித், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி, நாதன் கவுல்டர் நிலே, கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா.

இது இன்று நடக்கவிருக்கிற ஆட்டத்திற்கான சிறு கணிப்பு மட்டுமேதான். ஏதேனும் மாறுதல் இருப்பின் வலைதளம் பொறுப்பாகாது.