ரஷித்கான் அபார பந்துவீச்சு: ‘டை’ ஆனது இந்தியா-ஆப்கன் போட்டி

ரஷித்கான் அபார பந்துவீச்சு: 'டை' ஆனது இந்தியா-ஆப்கன் போட்டி

ஆப்கானிஸ்தான் சுழல்பந்துவீச்சாளர் ரஷித்கானின் அபார பந்துவீச்சால் நேற்று நடைபெற்று இந்தியா-ஆப்கான் போட்டி ‘டை’ ஆனது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்தியா விளையாடிய போட்டி ஒன்று டை ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்திய அணி ஆசிய கோப்பையின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்கோர் விபரம்;

ஆப்கானிஸ்தான்: 252/8 50 ஓவர்கள்

முகமது சாஜித்: 124
முகமது நபி: 64

இந்தியா: 252/10 49.5 ஓவர்கள்

கே.எல்.ராகுல்: 60
ராயுடு: 57
தினேஷ் கார்த்திக்: 44

ஆட்டநாயகன்: முகமது சாஜித்

இன்று நடைபெறும் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணி, இறுதிப்போட்டியில் இந்திய அணியுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது