Connect with us

இளையராஜாவின் பாடல்களை அனுமதி இல்லாமல் பாடக்கூடாது- நீதிமன்ற உத்தரவு

பொழுதுபோக்கு

இளையராஜாவின் பாடல்களை அனுமதி இல்லாமல் பாடக்கூடாது- நீதிமன்ற உத்தரவு

இளையராஜா ஏற்கனவே தாக்கல் செய்திருந்த மனுவில் தனது அனுமதி இல்லாமல் அகி, எக்கோ, கிரி டிரேடிங் உள்ளிட்ட கம்பெனிகள் தனது பாடலை பயன்படுத்துவதாகவும். மேடைகளிலும் தனது அனுமதி இல்லாமல் இசை கச்சேரிகள் நடப்பதாகவும் தனது அனுமதி பெற்றுத்தான் தன்னுடைய இசையமைப்பில் வந்த பாடல்களை பாட வேண்டும் என இசைஞானி இளையராஜா கூறி இருந்தார்.

இதை விசாரித்த நீதிமன்றம் மேற்கண்ட யாரும் இளையராஜா பாடல்களை பயன்படுத்துவதற்கும் அவர் அனுமதி இல்லாமல் எந்த ஒரு பாடலையும் பாடக்கூடாது. ஆன்லைன் நிறுவனங்கள், ரேடியோ நிறுவனங்கள் உள்ளிட்டவைகளில் இது போல பயன்படுத்தக்கூடாது அனுமதி வாங்க வேண்டும் என நீதிபதி அனிதா சுமந்த் கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top