ஆச்சரியம் சினிமா கற்பனை கதாபாத்திரம்- சிசிடிவியில் பதிவான மர்மம்

எல்லா குழந்தைகளுக்கும் பரிட்சயமான ஹாலிவுட் திரைப்படம் ஹாரி பாட்டர் இது புத்தகமாகவும் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது. நாம் புரிந்துகொள்ள முடியாத மர்மங்கள் எவ்வளவோ இந்த உலகத்தில் உள்ளன அவற்றில் ஒன்றுதான் இப்போது பார்க்க போவது.

ஹாரி பாட்டர் படத்தின் கற்பனை கதாபாத்திரம் டாபி மிக புகழ்பெற்ற கற்பனை விலங்கு. இந்த விலங்கு இப்பட ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இந்த விலங்கு புதியதாக சிசி டிவியில் பதிந்து வந்திருப்பது ஆச்சரியமாக உள்ளது.

கொலராடோ மாகாணத்தில் வசித்து வரும் ஒருவரின் வீட்டில் இரவு நேரத்தில் இந்த டாபி கதாபாத்திரம் வந்து பின்பு செல்வதுபோல் காட்சி சிசிடிவியில் பதிவாகி ஆச்சரியப்பட வைத்துள்ளது.

அதன் லிங்க் இதோ

நிஜத்தில் உலா வந்த ஹாரி பாட்டர் திரைப்படத்தின் டாபி கதாபாத்திரம்

நிஜத்தில் உலா வந்த ஹாரி பாட்டர் திரைப்படத்தின் டாபி கதாபாத்திரம்: அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சி

Posted by NewsJ on Monday, 10 June 2019