Connect with us

கப்பல் கட்டும் தளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

வேலைவாய்ப்பு

கப்பல் கட்டும் தளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் தளத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், காலியாக இருக்கும் அந்த பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Hindustan Shipyard Limited Jobs

காலிப் பணியிடம் :

டிசைனர் (மெக்கானிக்கல்) – 10 காலிப்பணியிடங்கள்
டிசைனர் (எலெக்ட்ரிக்கல்) – 3 காலிப்பணியிடங்கள்
ஜூனியர் சூப்பிரவைசர் (மெக்கானிக்கல்) – 7 காலிப்பணியிடங்கள்
ஜூனியர் சூப்ரவைசர் (எலெக்ட்ரிக்கல்) – 9 காலிப்பணியிடங்கள்
ஜூனியர் சூப்ரவைசர் (சிவில்) – 7 காலிப்பணியிடங்கள்
அலுவலக உதவியாளர் – 9 காலிப்பணியிடங்கள்
ஜூனியர் ஃபயர் இன்ஸ்பெக்டர் – 4 காலிப்பணியிடங்கள்
டிரைவர் – 2 காலிப்பணியிடங்கள்

கல்வித் தகுதி :

பத்தாம் வகுப்பு தேர்ச்சி / டிப்ளமோ / டிகிரி

வயது வரம்பு :

அதிகபட்சமாக 30 வயது வரை விண்ணப்பிக்கலாம், ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு மாறுபடும். மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

சம்பளம் :

ரூ. 22,000 முதல் 24,000/- வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://www.hslvizag.in/ ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://www.hslvizag.in/WriteReadData/userfiles/file/Recruitment/2020_03_08_Detailed-advt-on-fixed-term-contract.pdf பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.04.2020

Continue Reading

அதிகம் படித்தவை

To Top