ஆண்டுக்கு ரூ. 15,00,000 சம்பளத்தில் வங்கியில் வேலை

ஒரு ஆண்டில் ரூ. 15,00,000 சம்பளத்தில் வங்கியில் வேலை

மத்திய  அரசின்  பாரத ஸ்டேட் வங்கி (SBI)  காலியாக உள்ள  மூத்தநிர்வாகி (Senior Executive )  பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஒரு ஆண்டில் ரூ. 15,00,000 சம்பளத்தில் வங்கியில் வேலை

காலிப் பணியிடங்கள் :

 மூத்த நிர்வாகி (Senior Executive) பிரிவில் 04 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

MBA  அல்லது Chartered Accountant (CA) ஏதேனும் ஒரு படிப்பை முடித்து இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

வயது 26 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:

 ஒரு ஆண்டுக்கு ரூ. 15,00,000 வரை வழங்கப்படும்.

தேர்வு  செய்யப்படும் முறை:

தகுதி பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக்கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம்  ரூ. 750 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் ரூ. 125 ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை:

www.sbi.co.in  என்ற  இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய     https://recruitment.bank.sbi/crpd-sco-2019-20-02/apply  என்ற லிங்கில் சென்று பார்க்கவும்.

      விண்ணப்பிக்க கடைசி தேதி: 25-04-2019