Connect with us

ஹீரோ டைட்டில் பாடல் வெளியீடு

பொழுதுபோக்கு

ஹீரோ டைட்டில் பாடல் வெளியீடு

மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ஹீரோ படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன் வெளியானது.

இப்போது அவரது படத்தின் டைட்டில் பாடல் ரிலீஸ் ஆகியுள்ளது.

Continue Reading
To Top